Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கழி என்றால் என்ன? குறை தீர்க்கும் குச்சனூர் சனீஸ்வரர்! குறை தீர்க்கும் குச்சனூர் சனீஸ்வரர்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் மஹா தீப தரிசனம் நிறைவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 டிச
2014
02:12

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் கடந்த, 5ஆம் தேதி ஏற்றப்பட்டது, தொடர்ந்து, 11 நாட்கள் ஏற்றப்பட்டு எரிந்து வந்த மஹா தீபம் நேற்றுடன் நிறைவடைந்தது.

அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவில் கடந்த, 5ம் தேதி மஹா தீபம், 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியின் மீது ஏற்றப்பட்டது. தீபம் தினசரி மாலை, 6மணிக்கு ஏற்றப்பட்டு மறுநாள் காலை, 6 மணிக்கு குளிர்விக்கப்படும். இவை தொடர்ந்து, 11நாட்கள் எரியும். இரண்டு நாட்களாக திருவண்ணாமலையில் மாலை நேரத்தில் தொடர் மழை பெய்ததால், மலை தீபத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை தீபம் ஏற்றப்படும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவில் வளாகத்திலும், கிரிவலப்பாதையிலும் நின்று தரிசனம் செய்தனர். பகலில் மலையை சுற்றி மேகங்கள் திரண்டாலும், மாலை, 6 மணி அளவில் மேகங்கள் இல்லாமல் தீபம் ஏற்றுவது தெளிவாக தெரிந்தது. 11வது நாளான நேற்றுடன் தீபம் ஏற்று நிகழ்ச்சி நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து அதில் உள்ள தீப மை சேகரிக்கப்பட்டு வரும், 5ம் தேதி ஆருத்ரா தரிசன நாளில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar