Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குச்சனூரில் இன்று சனிப்பெயர்ச்சி ... திருப்புடைமருதூர் நாறும்பூநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருக்கன்குடியில் 1008 சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 டிச
2014
03:12

சாத்தூர் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடந்தது. இதையொட்டி கணபதி ஹோமம் நடந்தது.

புனிதநீர் நிரம்பிய சங்குகள் மூலம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை அம்மனுக்கு சங்காபிஷேகம் நடந்தது. கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கோயில் செயல்அலுவலர் தனபாலன் முன்னிலை வகித்தார். இதன் பின் மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. காரியாபட்டி: காரியாபட்டி கல்குறிச்சி ஆனந்த மீனாட்சி சமேத அமுதலிங்கேஸ்வரர் சிவன் கோயிலில் சோமாவரத்தை முன்னிட்டு 108 சங்காபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ரவி அர்ச்சகர், கோயில் நிர்வாகி ராஜேந்திரன் கலந்து கொண்டனர். சிவகாசி: சிவகாசி விஸ்வநாதசாமி கோயிலில் 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. சுவாமி அம்மாளுக்கு சிறப்புபூஜைகள் நடந்தன. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி முருகன் செய்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்:  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் மாசித் தெப்ப உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar