Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரன்முளாவில் புறப்பட்டது தங்கஅங்கி ... திருமலையில் காணிக்கையை கணக்கிட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் அவசரகால சேவை மையம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 டிச
2014
12:12

சபரிமலை: ஐயப்ப பக்தர்களுக்காக பம்பையில் ’அவசரகால சேவை மையம்’ திறக்கப்பட்டுள்ளது. பம்பை ஹில்டாப் விபத்து, புல்மேடு  விபத்து போன்றவற்றை கருத்தில் கொண்டு கடந்த ஆண்டு முதல் பம்பையில் ’அவசரகால சேவை மையம்’ அமைக்கப்பட்டு வருகிறது.  தற்போது பம்பை தகவல் மையம் அருகே இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. கேரள வருவாய்துறை அமைச்சர் அடூர் பிரகாஷ் திறந்து  வைத்தார். அரசின் 20 துறைகளை ஒருங்கிணைத்து இம்மையம் செயல்படும். அவசர கால தேவைக்கான நவீன தகவல் தொடர்பு  வசதிகள் இங்கு உள்ளன. இன்டர்நெட், வயர்லெஸ், டெலிபேக்ஸ், ஹாம்ரேடியோ, ஹாட்லைன் போன்றவை அமைக்கப்பட்டு உள்ளன.  இங்கு மத்திய அதிரடிப்படை வீரர்கள், போலீஸ், தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருப்பர். மகரவிளக்கு காலம் வரை இம்மையம்  இயங்கும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar