Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தில்லைக்காளியம்மன் உண்டியலில் ரூ.7.56 ... பொள்ளாச்சி பகுதிகளில் கிறிஸ்துமஸ் கோலாகலம்! பொள்ளாச்சி பகுதிகளில் கிறிஸ்துமஸ் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூமீஸ்வரர் கோவிலில் ஆராய்ச்சியாளர் குழு நேரில் ஆய்வு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 டிச
2014
11:12

மரக்காணம்: மரக்காணம் பூமீஸ்வரர் கோவிலில் உலக தமிழர் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநர் சாந்தமூர்த்தி, கல்வெட்டுகளை ஆய்வு செய்தார்.   சென்னை உலக தமிழர் ஆராய்ச்சி நிறுவன துணை இயக்குநர் சாந்தமூர்த்தி, கிழக்குதொடர்ச்சி மலை ஆய்வாளர் வெங்கடாசலம், பேராசிரியர் சதீஷ்    உள்ளிட்ட 50 பேர் கொண்ட ஆய்வு குழுவினர், விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். மரக்காணம் பூமீஸ்வரர்   கோவில் கல்வெட்டுகள், மரக்காணம் பகுதியில் உள்ள மணல்திட்டுகள், கந்தாடு ஊராட்சியில் உள்ள  குறும்பரம் மூலிகை வனம் ஆகியவற்றை   இக்குழுவினர் ஆய்வு செய்தனர். இது குறித்து உலக தமிழர் ஆராய்ச்சி  நிறுவன துணை இயக்குநர்  சாந்தமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:   மரக்காணம்  பூமீஸ்வரர்கோவில் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது. இக்கோவில் கட்டி முடித்து 14 ஆண்டுகளுக்குப் பின்தான், தஞ்சை பி  ரகதீஸ்வரர் கோவிலை ராஜராஜ சோழன் கட்டினான். மரக்காணம் பூமீஸ்வரர் கோவில்  ராஜராஜசோழன் காலத்திற்கு பின், ராஜேந்திரசோழன், கு  லோத்துங்கசோழன் ஆட்சியில் சிறப்பாக விளங்கியது. மரக்காணத்திற்கு எழில்பட்டினம் என்ற பெயரும் உண்டு. குறும்பரம் மூலிகைவனம் 664   ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு 650 அரிய வகை மூலிகைகள் உள்ளன. இந்திய மூலிகை வனத்தில் 14வது இடத்திலும், தமிழகத்தில் குற்றாலம்,   கொல்லிமலைக்கு அடுத்து 4வது இடத்திலும் குறும்பரம் பகுதி இடம்பெற்றுள்ளது. இவ்வாறு சாந்தமூர்த்தி கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar