கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வடமதுரை: வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் புதிய தேர் பணிக்கான பாலாலய பூஜை நேற்று காலை தேரடியில் நடந்தது. கோயில் குருக்கள், வேத விற்பன்னர்கள் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.