Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 1,750 கிலோ பிரமாண்ட ராஜவேல்முனியப்பன் ... தோடரின மக்களின் மொற்பர்த் பண்டிகை! தோடரின மக்களின் மொற்பர்த் பண்டிகை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயிலில்ஆருத்ரா தரிசனம் ஏற்பாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 டிச
2014
11:12

மதுரை :மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன.,4 நள்ளிரவு முதல் ஜன.,5 வரை அபிஷேகம் நடக்கிறது.

கோயில் இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: இக்கோயிலில் பஞ்சலோகத்திலான பஞ்ச சபை நடராஜருக்குரிய ஐந்து உற்சவர் திருமேனிகள் (பொன்னம்பலம், வெள்ளியம்பலம், ரத்தினசபை, தாமிர சபை, சித்திரசபை) உள்ளன. பஞ்ச சபைக்கும் தனித்தனி உற்சவ திருமேனிகள் உள்ளன. பஞ்ச சபை கொண்ட இக்கோயிலில் நடராஜர் (கால்மாறி ஆடிய வெள்ளியம்பல நடராஜர்), சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர் சுவாமிகள் ஆகியோரது உற்சவ திருமேனிகள், சுவாமி கோயில் ஆறு கால் பீடத்தில் எழுந்தருளியும், இதர நான்கு சபை நடராஜர், சிவகாமி அம்மன் நுாறு கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தும், ஏக காலத்தில் இரு இடங்களிலும் அபிஷேகமும், ஆராதனைகளும் நடக்கிறது.

தொடர்ந்து கால பூஜைகள் முடிந்து காலை 7 மணியளவில் பஞ்ச சபை ஐந்து உற்சவ நடராஜன், சிவகாமி அம்மனுடன் மாசி வீதிகளில் திருவீதி உலா வந்து சேத்தியாகும். பக்தர்கள், சேவாத்திகள் ஆகியோர் அபிஷேக பொருட்களான பால், தயிர், இளநீர், நெய், தேன், மஞ்சள்பொடி, திரவியப்பொடி, எண்ணெய் மற்றும் இதர அபிஷேகப் பொருட்களை ஜன.,4 மாலை முதல் கோயில் உள்துறை அலுவலகத்தில் வழங்கலாம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 
temple news
ஆந்திரா; சுருட்டப்பள்ளி கார்னிசுவரர் கோவிலில் முருகன் சிலை கண் திறந்த கூறப்படும் வீடியோ இணையத்தில் ... மேலும்
 
temple news
இடையகோட்டை; இடையகோட்டை அருகே வலையபட்டி ஸ்ரீமகாலட்சுமி அம்மன் கோயிலில் மகாசிவராத்திரி உற்சவத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar