Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புத்தாண்டு சிறப்பு வழிபாடு! ஐயப்ப சேவா சங்க "விளக்கு பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் திறப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2015
05:01

தஞ்சாவூர்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில், நேற்று அதிகாலை, சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.

தஞ்சை டவுன் நாலுகால் மண்டப வீதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை முதலே பூதேவி, ஸ்ரீதேவி சமேத நம்பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, பிரசன்ன வெங்கடேச பெருமாள் பூதேவி, ஸ்ரீதேவிக்கு சமேதராக, நம்பெருமாள் அலங்காரத்தில் சொர்க்க வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நம்பெருமாளை தரிசிப்பதற்காக, கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நேற்று முன்தினம் நள்ளிரவு முதலே, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர்.

மானம்புசாவடி பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், வெண்ணாற்றங்கரை மாமணி பெருமாள் கோவில், தெற்கு வீதி கலியுக வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், கீழராஜ வீதி வரதராஜ பெருமாள் கோவில், பள்ளி அக்ரஹாரம் சுந்தரேஸ்வர பெருமாள் கோவில், கண்டியூர் சாப விமோஜன பெருமாள் கோவில், புன்னைநல்லூர் கோதாண்டராமர் கோவில்களிலும், நேற்று அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், பெருமாளை தரிசித்தனர். புத்தாண்டு மற்றும் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவில், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சை மேலவீதி பிரதாப வீர ஆஞ்சநேயர் கோவில்களிலும், நேற்று அதிகாலை முதல் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar