Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள் கோவில்களில் பரமபத வாசல் ... பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐயப்ப சேவா சங்க "விளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2015
05:01

பழநி : பழநியில் ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கம் சார்பில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு விளக்கு பூஜை, வழிபாடுகள், அன்னதானம் நடந்தது.

பழநி அருள் ஜோதி வீதியில் உள்ள அங்காள ஈஸ்வரி திருமண மண்டபத்தில் கேரள ஆகம விதி முறைகளின் படி ஸ்ரீ தர்மசாஸ்தாவிற்கு வாழைமரம் கொண்டு கோயில் அமைத்து சிறப்பு அலங்காரம், அர்ச்சனைகள் செய்து, தீபாராதனை பூஜைகள் நடத்தப்பட்டது. பிற்பகல் 1.30 மணியளவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பட்டத்து விநாயகர் கோயிலில் இருந்து ஐயப்ப சுவாமியை அலங்காரம் செய்து பெண்கள் விளக்கு ஏந்தி பஞ்சவாத்தியங்கள் முழங்க யானைமேல் பவனி வந்து ஐயப்பன் அருள்பாலித்தார். இரவு விளக்கு பூஜை, பேட்டை துள்ளல், ஐயப்பன் பாட்டு என சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பழநி ஸ்ரீ ஐயப்ப சேவா சங்கத்தினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
புதுச்சேரி; முதலியார் பேட்டை வன்னிய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar