Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாராயண பெருமாள் கோவிலில் ஊஞ்சல் சேவை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் சூரியனுக்கு சிறப்பு பூஜை! ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரராகவர் கோவிலில் தை பிரம்மோற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2015
11:01

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவ விழா, (16ம் தேதி) துவங்கி, 10 நாட்கள் நடக்கிறது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், தை மாத பிரம்மோற்சவம் நாளை (16ம் தேதி) காலை, 5:30 மணிக்கு, த்வஜாரோஹணத்துடன் துவங்குகிறது. அன்று காலை, 7:00 மணிக்கு, தங்க சப்பரம் நிகழ்ச்சி நடைபெறும். தொடர்ந்து, காலை, மாலை வீரராகவ பெருமாள் பல்வேறு அவதாரங்களில், வரும் 25ம் தேதி வரை, 10 நாட்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வரும் 18ம் தேதி காலை, 5:00 மணிக்கு, கருட சேவையும், 22ம் தேதி காலை, 7:30க்கு தேரோட்டமும் நடக்கிறது.

நிகழ்ச்சி விவரம்

நாள்    நேரம்    உற்சவம்

ஜன., 16    காலை 7:00 மணி    தங்க சப்பரம் இரவு 7:00 மணி    சிம்ம வாகனம்
ஜன., 17    காலை 7:30 மணி    ஹம்ச வாகனம் இரவு 7:00 மணி    சூரிய பிரபை
ஜன., 18    காலை 5:00 மணி    கருட சேவை காலை 7:00 மணி    வீதி புறப்பாடு    
இரவு 8:00 மணி    ஹனுமந்த வாகனம்
ஜன., 19    காலை 7:00 மணி    சேஷ வாகனம் இரவு 7:00 மணி    சந்திரபிரபை
ஜன., 20    அதிகாலை 4:00 மணி    நாச்சியார் திருக்கோலம் காலை 5:00    ரத்னாங்கி சேவை, இரவு 10:00 மணி    யாளி வாகனம்
ஜன., 21    காலை 6:00 மணி    சூர்ணாபிஷேகம் காலை 7:00 மணி வெள்ளி சப்பரம், இரவு 7:00 மணி யானை வாகனம்
ஜன., 22    காலை 5:00 மணி    தேருக்கு எழுந்தருளல், காலை 7:30 மணி தேர் புறப்பாடு, மாலை 5:30 மணி தேரிலிருந்து எழுந்தருளல், இரவு 10:30 மணி கோவிலுக்கு எழுந்தருளல்
ஜன., 23    மாலை 3:00 மணி திருப்பாதம் சாடி திருமஞ்சனம், இரவு 8:30 மணி    குதிரை வாகனம்
ஜன., 24    காலை 5:00 மணி    ஆள்மேல் பல்லக்கு, காலை 10:30 மணி    தீர்த்தவாரி, இரவு 7:30 மணி    விஜயகோடி விமானம்
ஜன., 25    காலை 11:00 மணி    த்வாதச ஆராதனம், இரவு 8:00 மணி    வெட்டி வேர் சப்பரம், இரவு 10:30 மணி    த்வஜ அவரோஹணம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar