Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவந்திபுரம் தேவநாத சுவாமி மஞ்சு ... விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை! விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாடலீஸ்வரர் கோவிலில் ஏகாதச ருத்ராபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

17 ஜன
2015
01:01

கடலூர்: கடலூர், பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் நடந்த ஏகாதச ருத்ராபிஷேகத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமான உத்ராயண புண்யாகாலம் தை முதல் நாளான நேற்று முன்தினம் துவங்கியது. நற்காரியங்கள் சிறந்த காலமான புண்யகாலம் துவக்கத்தையொட்டி கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் ஏகாதச ருத்ர அபிஷேகம் நடந்தது. அதனையொட்டி மாலை 3:00 மணிக்கு அனுக்ஞை, கணபதி பூஜை, கலச பூஜை, மகன்யாச ஜபம், மூலவர் அபிஷேகத்தைத் தொடர்ந்து ருத்ர ஜபம், பூர்ணாகுதி, தீபாராதனையும், மாலை 6:30 மணிக்கு வசோர்தாரா ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனையும், இரவு 7:30 மணிக்கு கலசாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar