Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடலுார் சத்ய ஞான சபையில் பிப்.3ல் ... திருச்சி செல்லாண்டியம்மன் கோவில் திருவிழா! திருச்சி செல்லாண்டியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிணத்துக்கடவு கோவில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜன
2015
11:01

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு அருகே பட்டணம் விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கிணத்துக்கடவு அடுத்துள்ள நல்லட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டணம் கிராமத்தில், விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் கோவில்கள் புதுபிக்கப்பட்டுள்ளன. இதற்கான கும்பாபி?ஷகம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 22ம் தேதி மாலை 5.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவசனம், பஞ்சகவ்யம், வாஸ்துசாந்தி, அங்குரர்பணம், ரக்?ஷாபந்தனம், முதல் கால பூஜை நடந்தது. நேற்று காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், தீபராதணையை தொடர்ந்து, 9.50 மணிக்கு சுந்தரகணேச சிவாச்சாரியர் மூலம் கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபி?ஷகம் நடந்தது. இக்கும்பாபிசேகத்தை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஏழு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் செய்தனர்.

சிங்கையன்புதூர்: கிணத்துக்கடவு அடுத்துள்ள சிங்கையன்புதூர் கிராமத்தில், கருப்பராய சுவாமி கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கும்பாபி?ஷகம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 21ம் தேதி மாலை 5.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மற்றும் முதல் கால பூஜை நடந்தது. நேற்று முன் தினம் காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், தீபராதணையை தொடர்ந்து, 9.45 மணிக்கு சுந்தரகணேச சிவாச்சாரியர், கோவில் விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபி?ஷகம் செய்து வைத்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar