Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பிப்., 17ல் மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் விழா! பிப்., 17ல் மூங்கிலணை காமாட்சியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஐ.ஏ.எஸ்., பயிற்சி அதிகாரிகள் ராமேஸ்வரம் கோயிலில் ஆய்வு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 ஜன
2015
12:01

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நிர்வாகம், கட்டடக் கலை குறித்து பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். யு.பி.எஸ்.சி., மூலம் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற அதிகாரிகளுக்கு நிர்வாகத் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக பயிற்சி அகாடமி பேராசிரியர் சுசந்த்கர்வ் தலைமையில் பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ?? பேர் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். ராமநாதசுவாமி கோயிலில் உள்ள உலக பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகார கட்டட கலை, கோயில் நிர்வாகம் குறித்து ஆய்வு செய்தனர். இதுகுறித்த அறிக்கையை பயிற்சி அகாடமியில் கட்டுரையாக சமர்ப்பிப்பர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar