Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புவனம் அருகே நன்கொடை ... ராயப்பனூர் சிவன் கோவில் 2ம் தேதி கும்பாபிஷேகம்! ராயப்பனூர் சிவன் கோவில் 2ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி தைப்பூசம் நான்காம் நாள்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 ஜன
2015
11:01

பழநி தண்டாயுதபாணிக்கு சொந்தம் கோவணமும், தண்டமும் தான். அவர் தனக்கென்று எதையுமே வைத்துக் கொள்வதில்லை. தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அத்தனையையும் கொடுத்து விடும் பண்புள்ளவர். நாரதர் கொண்டு வந்த கனி கூட தனக்கு வேண்டாம் என்பதற்காகத்தான். கோபப்படுவது போல் நாடகமாடி, அதையும் தன் அண்ணனுக்கு கிடைக்கச் செய்தார். ஏனெனில், இந்த உலகில் உள்ள எந்தப் பொருளும் நமக்குச் சொந்தமில்லை, நாம் வாழும் இந்த உலகம் ஒரு வாடகை வீடு. இதை எந்த சமயத்திலும் காலி செய்ய தயாராய் இருக்க வேண்டும் என்று நமக்கு சுட்டிக்காட்டுபவர் அவர். அதற்காகத்தான் ஆண்டிக்கோலம். அதனால் ஞானப்பழம் என்று அவரைப் புகழ்கிறோம். இருந்தாலும் நம் பிள்ளை போல் காட்சி தரும் அவனை ஆண்டிக்கோலத்தில் பார்க்க நம் மனம் கேட்கிறதா! எனவே தான் ராஜ அலங்காரம் செய்து திருப்தியடைகிறோம். அவனும் தன்னை உளப்பூர்வமாக வணங்குவோரை ராஜா போல பார்த்துக் கொள்கிறான். அவனை நம்பி தொழில் நடத்துவோர், அவனுக்குரிய பங்கை காணிக்கையாக அளிக்கத் தவறுவதில்லை. இப்படிப்பட்ட பெருமைக்குரிய நம் முத்துக்குமார சுவாமி இன்று காலை 8 மணிக்கு தந்தப் பல்லக்கிலும், இரவு7.30 மணிக்கு வெள்ளிக்காமதேனு வாகனத்திலும் தன் துணைவியருடன் பவனி வருவார். கண்குளிரக் காணக் கிளம்புவோம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar