Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைகாசி விசாக தேரோட்ட விழா சபரிமலை மாஸ்டர் பிளான்: விரைவாக முடிக்க தனிப்பிரிவு சபரிமலை மாஸ்டர் பிளான்: விரைவாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2011
10:06

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அம்மன் நகரில் உள்ள சர்வ சித்தி பஞ்சமுக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம், வரும் 20ம் தேதி நடக்கிறது. கிருஷ்ணகிரி அம்மன் நகரில் உள்ளது பிரசித்தி பெற்ற சர்வசித்தி பஞ்சமுக விநாயகர் கோயில். இந்த கோயில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது. விழாவையொட்டி, 19ம் தேதி இரவு சங்கல்பம் மஹா கணபதி பூஜை, புன்னியாக வசனம், வாஸ்து பூஜை, நவ கும்ப ஆராதனை, மங்களார்த்தி தீர்த்த பிரசாதம் விநியோகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. 20ம் தேதி காலை கணபதி பூஜை, மஹா பூர்ணா ஹூதி நடக்கிறது. காலை 10 மணிக்கு கடக லக்கனத்தில் கோயில் கும்பாபிஷேகம் நடக்கிறது. பகல் 12 மணிக்கு மஹா நெய்வேத்யம் பிரசாத விநியோகம் நடக்கிறது. பகல் 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை தலைவர் நாராயணமூர்த்தி, செயலாளர் சுந்தரேசன், பொருளாளர் கணேசன் மற்றும் பத்மாவதி செல்லப்பன், பிரேமாவதி வடிவேல் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்: மாசி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar