Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தைப்பூச திருவிழாவில் ... இருக்கன்குடி கோயிலில் தை வெள்ளி! இருக்கன்குடி கோயிலில் தை வெள்ளி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 பிப்
2015
12:02

முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில்உள்ளவிநாயகர் கோவில், கும்பாபிஷேக திருவிழா நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம்; யாகவேல்வி; மகா பூர்ணாகதி நிகழ்ச்சிகள் நடந்தன. காலை, 9:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து தீபாராதனையும், சிறப்புபூஜைகளும் நடந்தன.விழாவில்,முதுமலை துணைஇயக்குனர் சந்திரன், வனச்சரகர்கள்ஆரோக்கியசாமி, காந்தன், வனவர் ராஜேந்திரன் மற்றும் வன ஊழியர்கள் வேட்டை தடுப்பு காவலர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar