Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் கும்பாபிஷேகம்! உலக நன்மை வேண்டி குத்து விளக்கு பூஜை! உலக நன்மை வேண்டி குத்து விளக்கு பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இருக்கன்குடி கோயிலில் தை வெள்ளி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 பிப்
2015
12:02

சாத்தூர்:சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் தை கடைசி வெள்ளி முன்னிட்டு திருவிழா நடந்தது. இதில் தென் தமிழகத்தை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதையொட்டி அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். அம்மனுக்கு இளநீர், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதிகளால் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் சுவாமிக்கு பொங்கல்வைத்தும், முடிகாணிக்கை செலுத்தி வழிபட்டனர். கார்கள், பஸ்கள், வேன், பாதயாத்திரையாகவும் இருக்கன்குடி வந்தனர். சாத்தூர், கோவில்பட்டி, விருதுநகர், திருநெல்வேலி பகுதிகளில் இருந்து இருக்கன்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. சாத்தூர் டி.எஸ்.பி.,குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி ; திருச்சி மாநகரில் வெகுவிமரிசையாக நடந்த பிரசித்திபெற்ற குழுமாயி அம்மன் கோவில் குட்டிக்குடி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே திருவைரவன்பட்டியில் திருமெய்ஞானபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில் இன்று காலை, கொடியேற்றத்துடன் பங்குனி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar