Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மாதவனேஸ்வரர் கும்பாபிஷகம்! பால தண்டாயுதபாணி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2015
01:02

புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள, அங்காள பரமேஸ்வரி கோவிலில், 38-வது ஆண்டு பிரம்மோற்சவ விழா, வரும் 17ம் தேதி துவங்குகிறது.

கணபதி பூஜையுடன் துவங்கும் விழாவை தொடர்ந்து, தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது. அடுத்த மாதம் 4ம் தேதியன்று, வேதபுரீஸ்வரர் கோவில் குளத்தில் தெப்பல் உற்சவமும், 5ம் தேதியன்று மாசி மக கடல் தீர்த்தவாரியும் நடக்கிறது.

தொடர்ந்து, 6ம் தேதி ஊஞ்சல் உற்சவம், 7 ம்தேதி மகா அபிஷேகம், 8 ம் தேதி மஞ்சள் நீர், 9 ம்தேதி பாவாடைராய சுவாமி பள்ளய நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர், ஓய்வு பெற்ற எஸ்.பி.,விஜயக்குமார், நிர்வாக அதிகாரி ஜெனார்த்தனன் தலைமையில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar