Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவம்! அய்யப்பன் கோவில் கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பால தண்டாயுதபாணி கோவில் கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2015
01:02

மதுராந்தகம்: கருங்குழி பால தண்டாயுதபாணி திருக்கோவில் ஜீர்ணோத்தாரண நுாதன அஷ்டபந்தன கும்பாபிஷேகம், நேற்று நடந்தது.

கருங்குழி பகுதியில் பழமைவாய்ந்த, புகழ்பெற்ற பால தண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புணரமைக்கப்பட்டு, நேற்று ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேகம்

நடந்தது. இதையொட்டி, கடந்த 7ம் தேதி காலை 8:00 மணிக்கு, அனுக்ஞை, கணபதி ஹோமம், பூலோக காமதேனு பூஜை, மாலை 5:00 மணியளவில் வாஸ்து சாந்தி, பிரவேச பலி, வேள்வி உள்ளிட்டவையும்; கடந்த 8ம் தேதி காலை 8:00 மணிக்கு தேவர்கள் - ரிஷிகள் ஆராதனை, இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5:00 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடந்தன.

இந்நிலையில், நேற்று காலை 7:00 மணிக்கு தத்துவார்ச்சனை, பூர்ணாஹூதி யாத்ரா தானமும், 9:30 மணிக்கு கடம் புறப்பாட்டை தொடர்ந்து மஹாகும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் 10:30 மணிக்கு. மஹா தீபாராதனையும், இரவு சுவாமிக்கு சிறப்பு அலங்காரமும் நடந்தது. இதில்
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar