Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நாளை கும்பாபிஷேகம்! சாணார்பட்டி கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தென்காளகஸ்தி சிவன் கோயில் சிவராத்திரி விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2015
01:02

நாகர்கோவில்: பஞ்சபூதங்களின் வாயு தலமாக கருதப்படும் தென்காளஹஸ்தி சிவன் கோயிலில் சிவராத்திரி விழா வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. மாலையில் மகாபிரதோஷமும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது. மறுநாள் 17-ம் தேதி மாலை மூன்று மணிக்கு கணபதிஹோமத்துடன் பூஜை நடக்கிறது. முதல் கால பூஜை மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் 21 வகை அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், 11.30-க்கு 3-ம் கால பூஜையும், நள்ளிரவு 2.30-க்கு 4-ம் கால பூஜையும், அதிகாலை 4.30-க்கு 5-ம் கால பூஜையும் நடக்கிறது. இந்த கோயிலில் ராகு, கேது சனீஸ்வரர் அருள் பாலிப்பதால் இங்கு வரும் பக்தர்களுக்கு நவக்கிரக அர்ச்சனை மற்றும் பரிகாரங்கள் நிறைவேற்றப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள புகழ்பெற்ற புத்தூர் திருபுராய்க்கல் பகவதி அம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் ஸ்ரீமுத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா நிறைவு ... மேலும்
 
temple news
திருச்சி; பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமான திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவிலில் பங்குனி ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: நாய்க்கன்குப்பம், பொன்னியம்மன் கோவிலில் ஊஞ்சல் உத்சவம் விமரிசையாக நடந்தது.வாலாஜாபாத் ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறி உயிர் நீத்த மனைவி மற்றும் கணவரின் நினைவாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar