Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில் துவரோஜன ... மகாலிங்க ஸ்வாமி கோவிலில் மார்ச் 5ல் தேர் வெள்ளோட்டம்! மகாலிங்க ஸ்வாமி கோவிலில் மார்ச் 5ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை கோவிலில் ரூ.180 கோடி மாயம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
11:02

திருமலை ஏழுமலையானுக்கு பக்தர்கள் வழங்கிய, 180 கோடி ரூபாய், கணக்கில் வராமல் மாயமாகி உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது. திருமலை– திருப்பதி தேவஸ்தானம், ஆண்டு தோறும், 2,400கோடி ரூபாய் அளவிற்கு, பட்ஜெட்போடுவதால், குட்டி அரசு போல் செயல்பட்டு வருகிறது. ஆ திர அரசின் நிபந்தனையின்படி, தேவஸ்தானம், தன் வரவு மற்றும் செலவு கணக்கை,மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, உள் தணிக்கைசெய்து வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை ஆந்திர அரசின் தணிக்கை துறை அதிகாரிகள், சோதனை செய்து வருகின்றனர்.

தேவஸ்தான கணக்கு வழக்குகளை, செயல் அதிகாரி மற்றும் இருசெயல் இணைஅதிகாரிகள்,
அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு சோதனை செய்யாததால், 180
கோடி ரூபாய் தேவஸ்தான கணக்கில் வராமல் மாயமாகி உள்ளதாக, ஆந்திர மாநில தணிக்கை துறை அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர். இதற்கான ஆவணங்களும் மாயமானது,அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேவஸ்தான கணக்கு வழக்கில், மத்திய அரசின் தணிக்கை துறை தலையிட்டு, தீர்வுகாண வேண்டும் என, ஆந்திர அதிகாரிகள், மத்திய தணிக்கை துறைக்கு, அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 
temple news
மதுரை; தெலுங்கு புத்தாண்டு (உகாதி) தினத்தில் அதிகாலை எண்ணெய் குளியல் செய்து, புத்தாண்டைகள் அணிந்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar