Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூண்டி தேர்த்திருவிழா 26ல் ... ஷீரடி சாய்பாபா கோவிலில் 17ம் தேதி மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
12:02

புதுச்சேரி: சின்ன சுப்ராயப்பிள்ளை வீதியில் உள்ள, அங்காளபரமேஸ்வரி கோவிலில், சிவராத்திரி பூஜையுடன் பிரம்மோற்சவ விழா துவங்குகிறது.

வரும் 17ம் தேதியன்று காலை, விநாயகர் பூஜை, மாலை 5 மணிக்கு, சக்தி கரகம், இரவு 7 மணிக்கு, துவஜாரோகணம், சிவராத்திரி பூஜையுடன் விழா துவங்குகிறது. விழாவில் தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அம்மன் வீதி உலா, மார்ச் 3ம் தேதி வரை நடக்கிறது. பூத வாகனம், ரிஷப வாகனம், காமதேனு வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், நாக வாகனம், அன்ன வாகனம் என பல்வேறு வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. வரும் 23ம் தேதி மாலை 6 மணிக்கு, நரிமேடு மயானத்தில்மயானக்கொள்ளையும், மார்ச் 4ம்தேதி இரவு 8 மணிக்கு, வேதபுரீஸ்வரர் கோவிலில் தொப்போற்சவமும், 5ம் தேதியன்று, மாசி மகம் கடல் தீர்த்தவாரியும், 6ம் தேதியன்று, ஊஞ்சல் உற்சவமும், 7ம் தேதி அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. 8ம் தேதி, மஞ்சள் நீர் நிகழ்ச்சியும், 9ம் தேதி, பாவாடைராய சுவாமி பள்ளயம் நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் ஆகியோர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar