Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஷீரடி சாய்பாபா கோவிலில் 17ம் தேதி மகா ... பெருமாள் கோவில் பிரச்னைக்கு தீர்வு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வந்தவாசி பெருமாள் கோவில் புதிய தேர் சக்கரம் வீதி உலா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
12:02

திருவண்ணாமலை : வந்தவாசி, ஜலகண்டேஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில் தேர்களுக்கு, புதியதாக செய்யப்பட்ட இரும்பு சக்கரம், நேற்று முன்தினம் மாலை வீதி உலா வந்தது.

வந்தவாசியில், பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் மற்றும் பெருமாள் கோவில் உள்ளது.
இக்கோவில்களுக்கு, இரண்டு தேர்கள் உள்ளது. பழமை வாய்ந்த கலை நயம் மிக்க இரண்டு தேர்களும் மிகவும் பழுதடைந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தாமல் இருந்தது.

பழுதடைந்த நிலையில் உள்ள, இரண்டு தேர்களின் மரச்சக்கரங்களை அகற்றி விட்டு, இரும்பு
சக்கரங்களை பொருத்த, திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர். பக்தர்கள், பொதுமக்கள் வழங்கிய காணிக்கையில், 4லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிதாக, இரண்டு இரும்பு சக்கரங்கள் வாங்கப்பட்டது.தேர் திருப்பணிக்குழுவை சேர்ந்த பானுகோபன், நாராயணன், செல்வராஜ், திலீப் முரளி, பெருமாள் கோவில் பட்டாச்சாரியார், ஜலகண்டேஸ்வரர் கோவில் அர்ச்சகர் கார்த்திகேய சிவம், கான்ட்ராக்டர் ஆறுமுகம் மற்றும் பலர் இரும்பு சக்கரங்களை வரவேற்று பூஜைகள் செய்தனர்.பின்னர், இவற்றை லாரியில் வைத்தவாறு மேளதாளத்துடன் காந்தி சாலை, பழைய பஸ் ஸ்டாண்ட், குளத்துமேடு பாலுடையார் வீதி, சன்னதி தெரு, தேரடி வழியாக வீதி உலா கொண்டு செல்லப்பட்டு மீண்டும், கோவில் வளாகத்துக்கு வந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், கோவிலில் தண்ணீர் தெளிக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்;  திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவிற்கான தேர் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar