Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திடீர் கோயிலான வேப்பமரம்! நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மத்தின் படி வாழ்ந்தால் உலகம் ஏற்று கொள்ளும்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
12:02

காரைக்குடி:"தர்மத்தின்படி வாழ்ந்தால் உலகம் ஏற்று கொள்ளும், என திருச்சி கல்யாணராமன்
பேசினார்.காரைக்குடி செக்காலை நகர சிவன்கோயிலில் "கஜேந்திர மோட்சம் என்ற தலைப்பில் அவர் பேசியதாவது: ஒரு யானை நீண்ட நாட்களாக விஷ்ணுவை துதித்து வந்தது. அங்குள்ள குளத்தில் இருந்த முதலை, ""தன்னால் யானையை போல் பக்தி செலுத்த முடியவில்லையே என்று ஏங்கியது.

ஒருநாள் யானை, தண்ணீரில் இறங்கிய போது, முதலை அதன் காலை பிடித்து இழுத்தது. நீண்ட நேரம் போராடியும் அதனால் விடுவிக்க முடியவில்லை. இதனால், "ஆதி மூலமே என்று அழைத்தது.

பகவான் நாராயணன் அவருடைய சக்கரத்தை செலுத்தி, முதலையை கொன்று யானையை
காப்பாற்றினார்.புகழேந்தி புலவர் இதனை முதலைக்கு மோட்சம் என்கிறார். முதலை யானையின் காலை பிடித்ததால், முதலில் மோட்சத்துக்கு சென்றது. கடவுளை காண வேண்டும். பரம பதத்தை அடைய வேண்டும் என்றால், கடவுளின் அடியார்களை பிடித்து கொள்ள வேண்டும்.இறைவனுக்கு தொண்டு செய்பவர்கள் உயர்ந்தவர்கள் என்ற தத்துவத்தை, முதலை உலகிற்கு எடுத்து காட்டியது.

இதை கம்பர் ராமாயணத்தில் ஒவ்வொரு காண்டத்திலும் ஒவ்வொரு விதமாக கையாள்கிறார்.
மனிதனோ, விலங்கோ தர்மத்தின் படி நடந்து கொண்டால் உலகம் ஏற்று கொள்ளும். நல்லபடியாக நடந்து கொள்ளாத மனிதன் விலங்கு தான், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை கொடிசியா வளாகம் அருகில் இஸ்கான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம், பக்தர்கள் சூழ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar