Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் ... சிங்கீஸ்வரர் கோவிலில் 13ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிப்., 17ல் மஹா சிவராத்திரி விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
12:02

ராசிபுரம் : மஹா சிவராத்திரி விழா, வரும், 17ம் தேதி ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில் நடக்கிறது.

ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில், மாசி சிவராத்திரி விழாவை முன்னிட்டு, வரும், 17ம் தேதி
பாலதண்டாயுதபாணி பக்தர்கள் குழு சார்பில், 34ம் ஆண்டு மஹா சிவராத்திரி விழா நடக்கிறது. அன்று மாலை, 6 மணிக்கு பஞ்ச கலசபூஜை, பஞ்சகவ்ய பூஜை, வேதபாராயணம், தொடர்ந்து இரவு, 12 மணிக்கு சிறப்பு அபிஷேகம், லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, கோபூஜையும் நடக்கிறது.வரும், 18ம் தேதி காலை சூரியோதய அபிஷேக ஆராதனை, சண்டிகேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, ஸ்வாமி நகரின் ராஜவீதி வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இதற்கான, ஏற்பாடுகளை பாலதண்டாயுதபாணி பக்தர்கள் குழுவினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar