Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிப்., 17ல் மஹா சிவராத்திரி விழா! சபரிமலை நடை இன்று மாலை திறப்பு! சபரிமலை நடை இன்று மாலை திறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கீஸ்வரர் கோவிலில் 13ம் தேதி கொடியேற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
12:02

மப்பேடு: மப்பேடு சிங்கீஸ்வரர் கோவிலில், ஏழாம் ஆண்டு பிரம்மோற்சவம், வரும் 13ம் தேதி,
கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் அடுத்துள்ளது மப்பேடு ஊராட்சி. இங்குள்ள புஷ்பகுஜாம்பாள் உடனுறை சிங்கீஸ்வரர் கோவிலில், ஏழாம் ஆண்டு பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, கடந்த 2ம் தேதி பந்தக்கால் நிகழ்ச்சி நடந்தது. பின், நேற்று காலை, கிராம தேவதை வழிபாடு நடந்தது. பின், நாளை காலை, விநாயகர் உற்சவம் நடக்கிறது. அதை தொடர்ந்து, நாளை மறுநாள், காலை 8:30 மணி முதல், 9:30 மணிக்குள், கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்குகிறது. தொடர்ந்து, 11 நாட்கள்பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.

நாள்    நேரம்    நிகழ்ச்சி

பிப்., 12    காலை    விநாயகர் உற்சவம்
பிப்., 13    காலை    கொடியேற்றம்
மாலை    சந்திர பிரபை
பிப்., 14    காலை    சந்திரசேகர் கேடய உற்வசம்
மாலை    சோமாஸ்கந்தர் பூத வாகனம்
பிப்., 15    காலை    கேடய உற்வசம்
மாலை    அதிகார நந்தி சோமாஸ்கந்தர்
பிப்., 16    காலை    சந்திர சேகர் ேகடய உற்வசம்
மாலை    நாக வாகனம்
பிப்., 17    காலை    அதிகார நந்தி பஞ்சமூர்த்தி
மாலை    ரிஷப வாகனம் பஞ்சமூர்த்தி
பிப்., 18 காலை    கேடய உற்சவம்
மாலை    யானை வாகனம்
பிப்., 19    காலை    தேரோட்டம்
மாலை ராவண வாகனம்
பிப்., 20    காலை    கேடய உற்சவம்
மாலை    திருக்கல்யாணம்
பிப்., 21    காலை    கேடய உற்வசம்
மாலை    புஷ்ப பல்லாக்கு அபிஷேகம்
இரவு நடராஜர் அபிஷேகம்
பிப்., 22    காலை    வள்ளூவ தரிசனம்,
நடராஜர் உற்வசம்
மாலை    ரிஷப வாகன உற்வசம்,

கொடி இறங்குதல்:

பிப்., 23 மாலை பந்தமரி உற்சவம்
பிப்., 24    மாலை    விடையாற்றி உற்சவம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar