Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவனந்தபுரம் பத்மநாபசாமி ... ஆனைமலை காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு! ஆனைமலை காலபைரவருக்கு சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புரந்தரதாசர் ஆராதனை நெய்வேலியில் இசை விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 பிப்
2015
11:02

நெய்வேலி: நெய்வேலி சங்கீத சபா, ராமகிருஷ்ண சேவா சங்கம் மற்றும் கன்னட சங்கம் சார்பில், புரந்தரதாசர் ஆராதனை இசை விழா நடந்தது. வட்டம் 18ல் உள்ள ராமகிருஷ்ண சேவா சங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, என்.எல்.சி., மக்கள் தொடர்புத் துறை பொது மேலாளர் ஸ்ரீதர்  தலைமை தாங்கினார். ரகுநாதன் முன்னிலை வகித்தார். கன்னட சங்கத் தலைமை நிர்வாகி ரவி வரவேற்றார். நெய்வேலியைச் சேர்ந்த பள்ளி மாணவ,  மாணவியர்களின் பாட்டுப் போட்டி நடந்தது. தொடர்ந்து சுவாமி விவேகானந்தர் அரங்கத்தில் வயலின் வித்வான் பார்த்தசாரதி, மிருதங்க வித்தவான்  தஞ்சாவூர் ராமச்சந்திரன், பிரபா சுந்தரேசன் மற்றும் மைசூர் சகோதரிகள் பத்மா கணபதி, ஷைலஜா நாகேஷ் இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் பாட் டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் அனைவருக்கும் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar