Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடிவுடையம்மன் கோவிலில் மணல் வீச்சு? யோகி ராம் சுரத்குமார் மகராஜின் 14ம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கச்சத்தீவு செல்லும் பக்தர்களிடம் உணவு, படகுக்கட்டணம் வசூல்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2015
11:02

ராமேஸ்வரம் : கச்சதீவு விழாவுக்கு செல்லும் படகிற்கு டீசல், பக்தர்களுக்கு உணவு, குடிநீருக்கு கட்டணம் வசூலிப்பதாக படகு உரிமையாளர்கள் தெரிவித்தனர். கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா, பிப்., 28 மற்றும் மார்ச் 1 ல் நடக்கிறது. இதில் பங்கேற்க ராமேஸ்வரத்தில் இருந்து செல்லும் பக்தர்களிடம் கட்டணமாக ஒரு நபருக்கு ரூ.1300 வசூலிக்கப்படுகிறது. இதனால், ஏழை பக்தர்கள் பங்கேற்க முடியாத நிலை உள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து ராமேஸ்வரம் விசைப்படகு உரிமையாளர்கள் சேசு, எமிரேட், சகாயம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கச்சத்தீவுக்கு செல்லும் படகு இயற்கை சீற்றத்தால் சேதமடைகிறது. மறுநாள் மீன்பிடிக்க செல்ல முடியாமல், உரிமையாளர்களுக்கு பல ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. தற்போது படகிற்கு டீசல் செலவுக்கும், படகோட்டிகளுக்கு சம்பளத்திற்கும் ரூ.1000 வசூலிக்கிறோம். மீதமுள்ள 300 ரூபாயில், ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு அரை லிட்டர் குடிநீர் பாட்டில், திரும்பும் போது ஒரு சாப்பாடு பொட்டலம் வழங்கப்படுகிறது. இவ்விழாவிற்கு வியாபார நோக்கில் செல்வதில்லை. பாரம்பரிய உரிமையை நிலை நாட்டவே செல்கிறோம். இதை சிலர் தவறாக சித்தரித்து, நாட்டுப்படகு, விசைப்படகு மீனவர்கள் இடையே பிரச்னை ஏற்படுத்த சிலர் முயற்சிப்பது கண்டனத்திற்குரியது. இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழாவின், ஐந்தாம் நாளான இன்று கருட சேவை ... மேலும்
 
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் சஷ்டியையொட்டி சிறப்பு ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே உள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் இன்று மாலை நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar