Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஞான விநாயகர் கோவில் மகா ... மறையூர் அழகிய மீனாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2015
11:02

புதுச்சேரி: பெரியார் நகர், நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. பெரியார் நகர், ஜபார்பாய் தோட்டம் பகுதியில் நாகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா நேற்று முன் தினம், காலை 8.30 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று இரவு முதல் கால யாக பூஜை, பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு, இரண்டாம் கால பூஜை, மூலமந்திர ஹோமம் நடந்தது. 9.30 மணிக்கு, விமான கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம், 10:00 மணிக்கு, மூலவருடன் பரிகார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.ஓம்சக்தி சேகர் எம்.எல்.ஏ., மற்றும் பொது மக்கள், சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் குளத்தில் ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் இன்று பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.திருத்தணி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோத்சவ விழா, இன்று காலை கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; தியாகராஜ சுவாமி கோவிலில், மாசி பிரமோத்சவ பெருவிழா நாளை கொடியேற்றத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar