Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தரேசுவரர் கோயிலுக்கு கூடுதல் ... சோணாச்சலேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கலச விளக்கு வேள்வி பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2015
11:02

கிள்ளை: கிள்ளை அருகே ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கம் சார்பில் நடந்த கலச விளக்கு வேள்வி பூஜையை கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதி காரி ராஜா துவக்கி வைத்தார். மேல்மருவத்துõர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் பிறந்த நாளை முன்னிட்டு கிள்ளை  அடுத்த கொத்தங்குடி முத்தையா நகர் சித்தர் சக்தி பீடத்தில் ஆன்மிக ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதையொட்டி நடந்த கலச விளக்கு வேள்வி  பூஜையை கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராஜா தலைமை தாங்கி துவக்கி வைத்தார். ஆன்மிக ஜோதியை மாவட்டத் தலைவர் கிருபா னந்தம் ஏற்றி வைத்தார். சக்தி கொடியை வேள்விக்குழுத் தலைவர் செல்வராஜ் ஏற்றி வைத்தார். மாவட்ட பொறுப்பாளர்கள் முருகுவெங்கட்ராமன்,  சண்முகம், ஜெயபால், பார்த்தசாரதி, சுப்ரமணியன், கணபதி, பாலகுமார், ஞானகுரு, கண்ணன் மற்றும் வேள்விக் குழுவின உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar