Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கலச விளக்கு வேள்வி பூஜை! காரிமங்கலம் கால பைரவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோணாச்சலேஸ்வரர் கோவிலில் சிவராத்திரி: 24 மணி நேர பஜனை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2015
11:02

ஆர்.கே.பேட்டை: கொற்றலை ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் சோணாச்சலேஸ்வரர் கோவிலில், வரும் சிவராத்திரி திருநாளில், 24 மணி நேர பஜனை நடைபெற உள்ளது. இதற்காக, ஒன்பது குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பள்ளிப்பட்டு அடுத்த, சொரக்காய்பேட்டை சிவகாமி உடனுறை சோணாச்சலேஸ்வரர் கோவிலில், வரும் 17ம் தேதி, சிவராத்திரி திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று, காலை 8:00 மணிக்கு, ரிஷப கொடியேற்றி, 10:00 மணிக்கு, பன்னிரு திருமறை வீதியுலா இசை முழக்கத்துடன் நடைபெறுகிறது. மறுநாள் காலை 6:00 மணி வரை, நான்கு கால பூஜை நடத்தப்படுகிறது. முன்னதாக, அதிகாலை 6:00 மணி முதல், 8:00 மணி வரை, திருவாசகம் ஓதப்படும். தொடர்ந்து மறுநாள், காலை 6:00 மணி வரை, பல்வேறு குழுவினர் பஜனை செய்ய உள்ளனர். இதில், முருகா சரணம் பெருமன்றம், பன்னிரு திருமறை வார வழிபாட்டு மன்றம், தணிகை முருகன் திருப்புகழ் சபை, ஸ்ரீராமபிரான் பஜனை குழு, ஸ்ரீவேணுகோபால சுவாமி பஜனை குழு, ஸ்ரீகிருஷ்ண பரமேஸ்வரி கோவில் பஜனை குழு, கோதண்டராமர் பஜனை குழு, தொப்பையம்மன் பஜனை குழு, ஸ்ரீகோதண்டராம பால கானசபா ஆகிய குழுக்கள் இடம் பெற்றுள்ளன. செவ்வாய்க்கிழமை இரவு, சொரக்காய்பேட்டை நாட்டுப்புற கலைஞர்களின், பக்த மார்க்கண்டேயன் நாடகம் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar