Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடம்பத்தூர் முருகன் கோவில் ... நரசிங்கபுரம் கோவிலில் சுவாதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தர்மபுரி அங்களாம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2015
12:02

தர்மபுரி: தர்மபுரி வெளிப்பேட்டை தெரு, அங்களாம்மன் கோவிலில், மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மயான கொள்ளை திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது. இரவு, ஸ்வாமி திருவீதி உலா நடந்தது. இன்று (பிப்.,12) முதல், 16ம் தேதி வரை, நாள் தோறும் காலை, 7 மணிக்கு, அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் பூஜைகளும், இரவு, 7 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. தொடர்ந்து, 17ம் தேதி காலை, சிறப்பு அபிஷேகமும், 11 மணிக்கு மேல், 12.30 மணிக்குள், அங்காளம்மன் திருகல்யாணம் நடக்கிறது. மதியம், 1 மணிக்கு, பக்தர்களுக்கு கல்யாண விருந்து வழங்கப்படுகிறது. இரவு, 8 மணிக்கு, கல்யாண கோலத்தில், அம்மன் திருவீதி உலா நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான, 18ம் தேதி அதிகாலை, ஒரு மணிக்கு, முகவெட்டு நிகழ்ச்சியும், காலை, 10 மணிக்கு அம்மன், பூத வாகனத்தில், மயானம் புறப்படுதலும், 11 மணி முதல், மதியம், 1.45 வரை, பச்சியம்மன் கோவில் வளாகத்தில், மயான கொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது. அதையடுத்து, 19ம் தேதி அதிகாலை, சாந்தி அபிஷேகமும், 20ம் தேதி காலை, 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவு, 7 மணிக்கு பிள்ளை பாவு உற்சவமும், 21ம் தேதி காலை சிறப்பு அபிஷேகமும், 22ம் தேதி இரவு, கொடி இறக்கம் மற்றும் கும்ப பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar