Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் தாயுமானவர் குருபூஜை! திருநீலகண்டர் குருபூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராம மக்கள் நடத்திய சமபந்தி போஜனம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

13 பிப்
2015
12:02

வடமதுரை : வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் கிராம மக்கள் ஆண்டுதோறும் திருவிழா போல சமபந்தி போஜனம் நடத்துகின்றனர்.

மதுரை அழகர்கோவில் அடுத்த பில்லிச்சேரியில் 1874ல் பிறந்தவர் சபாபதி. 16வது வயதில் வீட்டைவிட்டு வெளியேறி, வடமாநில திருத்தலங்களை தரிசித்துவிட்டு வடமதுரை வந்தார். காணப்பாடி கிராமம் புதுப்பட்டியில் கள்ளிமரத்தடியில் தங்கினார். அவரிடம் ஏதோ மகத்துவம் இருப்பதாக உணர்ந்த மக்கள் அவர் மீது பக்தி கொண்டு, "கள்ளியடி சுவாமிகள் அழைத்தனர். அவரும் கிராம நலனுக்காக நல்ல காரியங்களை செய்தார். 21-1- 1941ல் சமாதி அடைந்த அவரது நினைவாக இங்கு கோயில் கட்டியுள்ள கிராம மக்கள், ஆண்டுதோறும் சமபந்தி போஜனம் நடத்துகின்றனர்.

74-வது ஆண்டாக நேற்று நடந்த சமபந்திக்கு 3000 கிலோ அரிசி, 300 கிலோ புளி, 250 கிலோ நிலக்கடலை பருப்பு பயன்படுத்தி புளிசாதம் தயார் செய்தனர். சுற்றுப்பகுதி, வெளியூர் பக்தர்கள் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோயில் முன்பும், தெருக்களிலும் வரிசையாக தரையில் அமர்ந்திருந்தனர். வழிபாடு முடிந்ததும், இளைஞர்கள் ஒருசேர அனைவருக்கும் புளி சாதம் பரிமாறப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், சித்திரை வசந்த உற்சவ முதல் நாள் விழாவில், ... மேலும்
 
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar