Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நளசரித்திரத்தால் கஷ்டம் விலகும்; ... தன்வந்திரி பீடத்தில் வருஷாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெயிலுகந்தம்மன் கோயில் மாசித்திருவிழா கொடியேற்றம் தேரோட்டம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2015
12:02

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலுடன் இணைந்த வெயிலு<கந்தம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. பிப்.,21 ல் தேரோட்ட்டம் நடக்கவுள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகத்துடன் இணைந்த வெயிலுகந்தம்மன் மாசித்திருவிழா ஆண்டு தோறும் நடக்கும். திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதணை நடந்தது. காலை 5.30 மணிக்கு பாலசுப்பிரமணிய வல்லவராயர் கோயில் கொடிமரத்தில் மேள தாளம் முழங்க கொடியினை ஏற்றினார்.

கொடி மரத்திற்கு 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மகா தீபாரதணை நடந்தது. நிகழ்ச்சியில் கோயில் கண்காணிப்பாளர் கோமதி கலந்து கொண்டார். பத்து நாள் திருவிழாவில் தினமும் அம்மன் காலை, மாலை, பல்வேறுவாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின் இரவு கோயில் வந்து சேருவார். பத்தாம் நாளான பிப்., 21 ல், காலை 6 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடிப்பார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஞானசேகரன், தக்கார் கோட்டை மணிகண்டன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர், வீரராகவர் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவம் மூன்றாம் நாளான இன்று கருட சேவை நடந்தது உற்சவர் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar