Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசிமக பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ... தி.மலை மஹா ரதத்திற்கு ரூ.10.50 லட்சத்தில் பைபர் கண்ணாடி கவசம்! தி.மலை மஹா ரதத்திற்கு ரூ.10.50 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் நகைகள் மாயம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

14 பிப்
2015
10:02

திருவனந்தபுரம் : பத்மநாபசுவாமி கோயிலின் ரகசிய அறையில் வைக்கப்பட்டிருந்த கோயில் நகைகளில் 266 கிலோ தங்கம் நகைகள் மாயமாகி இருப்பதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 3ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட தணிக்கை அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. கோயிலின் ரகசிய அறையில் இருந்து 893.44 கிலோ தங்க நகைகள் வெளியே எடுக்கப்பட்டு அவைகள் 82 முறை ஆய்வு செய்யப்பட்டதாகவும், ஆனால் ஆய்விற்கு பின் 627 கிலோ தங்கம் மட்டுமே ரகசிய அறையில் மீண்டும் வைக்கப்பட்டதாகவும், 266 கிலோ தங்கத்தை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. காணாமல் போன நகைகளின் மதிப்பு ரூ.85.90 கோடி ஆகும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar