Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மலைக்கோவில் செல்லும் பாதையில்அபாய ... சபரிமலையில் படிபூஜை! சபரிமலையில் படிபூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விராலிமலை கோவிலில்ரூ.5 லட்சம் காணிக்கை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 பிப்
2015
12:02

புதுக்கோட்டை, :புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சுப்பிரமணியர் ஸ்வாமி கோவில் உண்டியல் திறந்து, காணிக்கையை எண்ணும் பணி மலைக்கோவில் மணி மண்டபத்தில் நடந்தது.புதுக்கோட்டை தேவஸ்தான கோவில்களின் செயல் அலுவலர் கருணாகரன் தலைமையில், உதவி ஆணையர் ஜெயப்பிரியா, சரக ஆய்வாளர் லட்சுமணன் முன்னிலையில், உண்டியல் திறந்து, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
இதில், ஐந்து லட்சத்து, 1,827 ரூபாய் ரொக்கம், தங்கம், 16 கிராம், வெள்ளி, 297 கிராம், சிங்கப்பூர், மலேஷிய கரன்ஸிகள் பக்தர்களால், காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. மேற்பார்வையாளர் மாரிமுத்து, மூக்கன் மற்றும் விளக்கு பூஜை மகளிர் குழுவினர், பள்ளி மாணவிகள் உள்ளிட்டோர் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar