Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஹயக்ரீவர் ஹோமம் பங்கேற்க அழைப்பு மண்டைக்காடு பகவதி அம்மன்கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை சிவராத்திரி பெருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 பிப்
2015
12:02

ஊட்டி : ஊட்டி விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், நாளை சிவராத்திரி பெரு விழா கொண்டாடப்படுகிறது. ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள விசாலாட்சியம்பாள் உடனமர் காசி விஸ்வநாதர் கோவிலில், நேற்று மாலை, 3:00 மணிக்கு திருவிளக்கு பூஜையுடன் சிவராத்திரி விழா துவங்கியது. விழாவில், காந்தல் ஆதிபராசக்தி மகளிர் குழுவினர், ஓம்தி வார வழிபாட்டு மன்றத்தினர், காசி விசாலாட்சியம்பாள் மகளிர் குழுவினர் பங்கேற்று வழிபாடுகளை நடத்தினர்.இன்று மாலை, 3:00 மணிக்கு மகாபிரதோஷம் நடக்கிறது. நாளை காலை, 7:00 மணிக்கு கலச பூஜை, காலை, 11:00 மணிக்கு உச்சிகால பூஜை, காலை, 11:30 மணிக்கு அன்னதானம், மதியம், 2:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா யாக பூஜை, மாலை, 3:00 மணிக்கு மகா அபிஷேகம் ஆகியவை நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு சுவாமி கோவில் வலம் வரும் நிகழ்ச்சி, மாலை, 5:30 மணிக்கு பரதநாட்டியம், இரவு, 7:00 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம், இரவு, 10:00 மணிக்கு குழலிசை நிகழ்ச்சி ஆகியவை நடக்கின்றன.விழா ஏற்பாடுகளை காசி விஸ்வநாத சுவாமி கோவில் முன்னேற்ற சங்கத்தினர், காசி விஸ்வநாத சுவாமி கோவில் சேவா சங்கத்தினர், ராயபோயர் குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

* ஊட்டி பர்ன்ஹில் பகுதியில் உள்ள பவானீஸ்வரர் கோவிலில், நாளை மாலை 6:00 மணிக்கு முதல் கால பூஜை, சிறப்பு அபிஷேகம், இரவு 9:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, அபிஷேகம், 18ம் தேதி அதிகாலை 3:00 மணிக்கு மகா சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. கோடி சிவநாம அர்ச்சனைநீலகிரி மாவட்ட தர்ம ரக்ஷண சமிதி சார்பில், ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் மண்டபத்தில் நாளை மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை ஒரு கோடி சிவநாம அர்ச்சனை, 1008 சிவபெருமான் படங்கள் வினியோகம் நடக்கிறது. விழாவுக்கு, சமிதியின் பொது செயலாளர் குமார் ஆன்மிக சொற்பொழிவாற்றுகிறார். ஏற்பாடுகளை தர்ம ரக்ஷ சமிதி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar