Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோபாலபுரம் கோவிலில் 24ம் தேதி தீ மிதி ... மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் விழா மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனம் அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2015
12:02

திண்டிவனம்: திண்டிவனம் அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா இன்று  கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இன்று இரவு மகா சிவராத்திரி  உற்சவமும், நாளை காலை 11.30 மணிக்கு, அங்காளபரமேஸ்வரி அம்மன்  மகிஷாசூரனை வதம் செய்த கோலத்தில்  ஆதிபராசக்தியாக வீதியுலா  வந்து அருள்பாலித்து மயானம் சென்று கொள்ளையிடும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா நாட்களில்  கெஜலட்சுமி, அனந்த சயன கோலம், பராசக்தி,   ரேணுகாம்பாள், ஈஸ்வரன் ஈஸ்வரி அலங்காரங்களில் வீதியுலா நடக்கிறது. 23 ம் தேதி அம்மன் முத்துரதத்தில் வந்து அருள்பாலிக்கிறார்.  ஏற்பாடுகளை விழா குழுவினர், கோவில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar