Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அங்காள பரமேஸ்வரிக்கு திருக்கல்யாண ... விருத்தகிரீஸ்வரர் தேர்கள் கட்டும் பணி தீவிரம்! விருத்தகிரீஸ்வரர் தேர்கள் கட்டும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை நிகழ்ச்சி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை நிகழ்ச்சி!

பதிவு செய்த நாள்

21 பிப்
2015
11:02

திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த வெங்கனுõர் கோகுலம் உயர்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுத உள்ள 10ம் வகுப்பு மாணவர்கள் பெற்றோர்களுக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, பள்ளிக்குழுத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். செயலர் காசிராமன், பொரு ளாளர் பத்மநாபன், இயக்குனர்கள் சிவக்குமார், சங்கர், மனோகரன் முன்னிலை வகித்தனர். பள்ளி தலைமையாசிரியர் குமார் வரவேற்றார்.  முன்னதாக சிறப்பு விக்னேஸ்வர பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நடந்தது. பூஜைகளை திட்டக்குடி திருஞானசம்பந்த குருக்கள் நடத்தி வைத்தார்.  தொடர்ந்து 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 18 பேர் தங்கள் தாய், தந்தையருக்கு பாதபூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள் பன்னீரால்  பெற்றோர்களது கால்களைக் கழுவி, சந்தனம், குங்குமம் வைத்து, பூக்களால் அர்ச்சித்து வழிபட்டனர். தொடர்ந்து  பெற்றோரின் காலில் விழுந்து  வணங்கி ஆசி பெற்றனர். உதவி தலைமையாசிரியர் கவுரிப்பிரியா, ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar