Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறுவர்களுக்கான விரதங்கள்! குங்குமம்... மங்கல மங்கையர் குங்குமம்... குங்குமம்... மங்கல மங்கையர் ...
முதல் பக்கம் » துளிகள்
காவியங்கள் அரங்கேறிய தலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2011
03:06

பெருமைமிக்க பக்திக் காவியங்களும், நூல்களும் அரங்கேற்றப்பட்ட தலங்களும் புனிதமிக்கவையே. சில நூல்கள் அரங்கேற்றப்பட்ட தலங்கள் இதோ... ராம காவியத்தை எழுதிய கம்பர், அதனை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார். இன்றும் நரசிம்ம ஸ்வாமி சன்னதிக்கு முன் உள்ள நான்கு கால் மண்டபம் அதற்கு சாட்சியாக உள்ளது.  கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை காஞ்சியில் உள்ள கந்தகோட்டத்தில் அரங்கேற்றினார். இக்காவியத்திற்கு முருகப்பெருமானே ஒப்புதல் அளித்தது சிறப்பாகும். சேக்கிழார் பெருமான் தான் இயற்றிய பெரியபுராணத்தை சிதம்பரம் (தில்லை மாநகர்) தலத்தில் நடராஜப் பெருமான் முன் அரங்கேற்றினார். ஸ்ரீபாலன் தேவராய சுவாமிகள் தாம் செய்வித்த கந்தசஷ்டி கவசத்தினை ஈரோடு அருகிலுள்ள சென்னிமலையில் முருகப் பெருமான் முன்னர் அரங்கேற்றினார்.விரைவில் விஜய விநாயகர் இங்கே புதிய சன்னதியில் கோயில் கொள்ளப்போவது தனிச்சிறப்பு.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar