Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயில் வாகனனுக்கு மாசி பிரம்மோற்சவம்! கூத்தப்பாக்கத்தில் 108 சங்காபிஷேகம்! கூத்தப்பாக்கத்தில் 108 சங்காபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சத்யசாய் சேவா உழவாரப் பணி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் சத்யசாய் சேவா உழவாரப் பணி!

பதிவு செய்த நாள்

23 பிப்
2015
11:02

விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவிலில், சத்யசாய் சேவா நிறுவனங்கள் சார்பில் உழவாரப் பணி நடந்தது. விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ÷ காவில் மாசி மக பிரம்மோற்சவம், நாளை (23ம் தேதி) கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதனை முன்னிட்டு, மாவட்ட சத்யசாய் சேவா நிறுவன ங்கள் சார்பில் கோவிலில் நேற்று உழவாரப் பணி நடந்தது. மாவட்டத் தலைவர் சாய் பிரசாத், சேவை ஒருங்கிணைப்பாளர்கள் ஏகாம்பரம், மீனாட்சி,  கன்வீனர் குப்புசாமி மற்றும் நெல்லிக் குப்பம், கடலூர், சிதம் பரம் பகுதிகளைச் சேர்ந்த சத்ய சாய் நிறுவன அங்கத்தினர் பங்கேற்றனர். அதில்,  நுõற்றுக்கால் மண்டபம், உள்பிரகாரம், கல் மண்டபங்களில் ஒட்டடை அடிக்கப்பட்டு, பித்தளை சாமான்கள், குத்து விளக்கு, பூஜை பொருட்களை  கழுவி, சுத்தம் செய்யப்பட்டன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar