Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீர்த்தனகிரி அங்காளபரமேஸ்வரி ... காரமடை அரங்கநாதர் தேர்த்திருவிழா: கொடியேற்றத்துடன் துவங்கியது! காரமடை அரங்கநாதர் தேர்த்திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தலூர் கோவில் தேர்திருவிழா: பக்தர்கள் பரவசம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சித்தலூர் கோவில் தேர்திருவிழா: பக்தர்கள் பரவசம்!

பதிவு செய்த நாள்

27 பிப்
2015
11:02

தியாகதுருகம்: சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரக்கணக் கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். தியாக  துருகம் அடுத்த சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா மகாசிவராத்திரி தினமான கடந்த 17ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன்   துவங்கியது. தினமும் சர்வ அலங்காரத்தில் அம்மன் திருவீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மயானக்கொள்ளை திருவிழா நடந்தது. நேற்று காலை   மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. கருவறையில் உள்ள பிரமாண்ட புற்றுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்  கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டனர். அம்மன் சிலை அலங்கரித்து திருத்தேரில் வைத்து ஆராதனைகள்   நடந்தது. மாலை 4.50 மணிக்கு பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அய்யப்பா, முன்னாள் ஒன்றிய செய  லாளர் வைத்திலிங்கம், துணைசெயலாளர் ராஜ@வல், ஊராட்சி மன்ற தலைவர்கள் வரதம்மாள் ஜெயச்சந்திரன், கோவிந்தராஜ், மணிவண்ணன், முன்   னாள் துணைத்தலைவர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தர்மகர்த்தாக்கள் கோவிந்தசாமி, பாஞ்சாலை, கண்ணன், பூசாரிகள் தமிழ்ச்  செல்வன், குமார், நராயணன், சங்கர் பூஜைகளை செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar