Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செங்கோடு ஓங்காளியம்மன் ... திருத்தணி முருகன் கோவில் தரிசன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகசாலை பாலசுப்ரமணியருக்கு மார்ச் 2ல் திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2015
12:02

பாகசாலை: பாகசாலை பாலசுப்ரமணியர் கோவிலில், வரும் மார்ச் 2ம் தேதி, திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பேரம்பாக்கம் அடுத்துள்ள பாகசாலை  கிராமத்தில் உள்ளது பாலசுப்ரமணியர் கோவில். இந்தாண்டு மாசி பிரம்மோற்சவத்தையொட்டி, 20ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கற்பக விநாயகர்  சிறப்பு வழிபாடும், 21ம் தேதி, காலை 9:00 மணிக்கு, கிராம தேவதை வழிபாடும் நடந்தன. அதன்பின், 22ம் தேதி, மாலை 4:00 மணிக்கு, வாஸ்து  சாந்தி, அங்குரார்ப்பணம் மற்றும் பூர்வாங்க நிகழ்ச்சிகளும், இரவு 7:00 மணிக்கு கற்பக விநாயகர் வீதியுலாவும் நடந்தன. தொடர்ந்து, 10 நாட்களுக்கு  நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில், ஏழாம் திருவிழாவான வினையறுக்கும் வேல் பூஜை, வரும் மார்ச் 1ம் தேதியும், திருக்கல்யாணம், 2ம் தேதி  மாலை 6:00 மணிக்கும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசி மகம், வரும் 4ம் தேதி நடைபெறவுள்ளது. அன்று மாலை  தீர்த்தவாரியும், இரவு இந்திர விமானத்தில் வீதியுலாவும் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்திருவிழா  நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar