Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூர் கந்தசுவாமி கோவில் தேர் ... ஸ்தலசயன பெருமாள் கோவிலில் லட்சார்ச்சனை! ஸ்தலசயன பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் புலி வாகனத்தில் வீதியுலா!
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகன் புலி வாகனத்தில் வீதியுலா!

பதிவு செய்த நாள்

02 மார்
2015
11:03

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும், மாசி பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் முருகப் பெருமான், புலி, யானை வாகனங்களில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி முருகன் கோவிலில், மாசி மாத பிரம்மோற்சவ விழா, கடந்த மாதம், 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனையும், உற்சவர் முருகப் பெருமான் காலை, இரவு ஆகிய இரண்டு வேளைகளில், ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று முன்தினம் விழாவின், ஆறாம் நாளில், மாலை 4:30 மணிக்கு, புலி வாகனத்திலும், இரவு 7:30 மணிக்கு, யானை வாகனத்திலும் உற்சவர் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, இரவு 7:00 மணிக்கு, தங்கத்தேரில் உற்சவர் வீதியுலா வந்தார். விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவரை வழிபட்டனர். இன்று, காலை 9:30 மணிக்கு, யாளி வாகனத்தில் வீதியுலாவும், மாலை 4:30 மணிக்கு, மலைக்கோவிலில் இருந்து, உற்சவ பெருமான் கோட்டா ஆறுமுக சுவாமி கோவிலுக்கு சென்று, அங்கிருந்து மீண்டும் மலைக்கோவிலுக்கு வந்து, நள்ளிரவு 1:00 மணிக்கு, குதிரை வாகனத்தில் வீதியுலா வருகிறார். நாளை, அதிகாலை 5:00 மணிக்கு, திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாளான இன்று சுந்தரேஸ்வரரும் மீனாட்சியும் குதிரை வாகனத்தில் பவனி ... மேலும்
 
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar