Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெங்களூர் பிருந்தாவனில் அதிருத்ர ... கோவிந்தபுரத்தில் கோடி புருஷசூக்த ஹோமம் தொடக்கம்! கோவிந்தபுரத்தில் கோடி புருஷசூக்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாணவர்களே.. உங்களுக்காக ஹயக்ரீவரிடம் பிரார்த்தித்தோம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2015
04:03

ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு சிறப்பு சக்தி உண்டு என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிபுண்ணியம் தேவநாத பெருமாள் கோவிலில் யோக நிலையில் உள்ள ஹயக்ரீவர் தேர்வுபயம் நீக்கும் தெய்வமாக போற்றப்படுகிறார். இவரை வணங்கிவிட்டு தேர்வுக்கு சென்றால் நல்ல பலன் கிடைக்கிறது என்பதால் 10,12ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் அல்லது மாணவர்களின் பெற்றோர் இக்கோவிலுக்கு அதிக அளவில் வருகைதந்து பிரார்த்தனை செய்கின்றனர்.

Default Image
Next News

இங்கு வரஇயலாத மாணவர்களுக்காக அவர்களின் சார்பில் தினமலர் ஆன்மீக மலர் சிறப்பு பிரார்த்தனை நடத்த இருப்பதால் உங்களது விண்ணப்பத்தை தினமலர் கூப்பன் மூலம் அனுப்ப கேட்டு இருந்தோம். மூன்று நாட்கள் வெளியான அந்த கூப்பனை பயன்படுத்தி பல ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூப்பன்கள் அனுப்பியிருந்தனர்.நிறைய பேர் கூப்பன்களை ஜெராக்ஸ் எடுத்தும் அனுப்பியிருந்தனர்.மேலும் பலர் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான் பிரார்த்திப்பீர்களா? நான் உயர்கல்வி படிப்பிற்கான தேர்வு எழுதப்போகிறேன் எனக்காவும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று சிலர் கூப்பன் அனுப்பியிருந்தனர். இப்படி சேர்ந்த அனைத்து கூப்பன்களையும் கடந்த 01/03/15 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஹயக்ரீவர் சன்னதிக்கு கொண்டு சென்று அவர் முன்பாகவைத்து சிறப்பு பூஜை செய்தோம்.கோவில் நிர்வாகம் இதற்கான ஏற்பாடுகளை நன்கு செய்து கொடுத்தனர். சிலர் கூப்பன்களுடன் காணிக்கையாக பணமும் ,காசோலையும் அனுப்பியிருந்தனர்.பணத்தை கோவில் உண்டியலிலும், காசோலையை கோவில் நிர்வாகத்திடமும் ஒப்படைத்துவிட்டோம். மாணவர்களே உங்கள் கூப்பனை ஹயக்ரீவரிடம் சமர்ப்பித்துவிட்டோம் இனி நீங்கள் ஹயக்ரீவர் துணையுடன் தேர்வுகளை பயமின்றி சந்தித்து சிறப்பு மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வியாழக்கிழமை குரு பகவானுக்கு உகந்த நாளாகும். இன்று பிரதோஷம் வருவது சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதோஷம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 
temple news
சிவகங்கை ; நாட்டரசன் கோட்டை வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar