Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாணவர்களே.. உங்களுக்காக ... பெங்களூர் பிருந்தாவன் பகவான் சத்ய சாய் பாபா ஆசிரமத்தில் அதிருத்ர மகா யக்ஞம் கோலாகலம்! பெங்களூர் பிருந்தாவன் பகவான் சத்ய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிந்தபுரத்தில் கோடி புருஷசூக்த ஹோமம் தொடக்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 மார்
2015
06:03

கோவிந்தபுரம் விட்டல் ருக்மிணி சம்ஸ்தானில் உலக நலன் வேண்டி தொடர்ச்சியாக 101 நாட்கள் நடைபெற உள்ள ஒரு கோடி புருஷசூக்த ஹோமம்  (2ம் தேதி) சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிந்தபுரத்தில் தட்சிண பண்டரிபுரமாக போற்றப்படும் சுமார் 150 அடி உயர பிரமாண்டமான ருக்மிணி சமேத பாண்டுரங்கன் கோயில் உள்ளது.

Default Image
Next News

இங்கு பெரிய அளவிலான கோசாலையில் தெய்வ பசுக்கள் 500க்கும் மேற்பட்டவை வளர்க்கப்படுகிறது.இக்கோயிலில் உலக நலன் வேண்டி தொடர்ந்து 101 நாட்கள் ஒரு கோ டி புருஷசூக்த ஹோமம் நடத்திட முடிவு செய்யப்பட்டு தனி ஹோமம் மண்டபம் கோயில் சன்னதியில் அமைக்கப்பட்டது. புத்ர பாக்யம் வேண்டுபவர்களுக்கு நம்முடைய முன்னோர்களான ரிஷிகள் சொன்ன முக்கிய பரிகாரம் புருஷசூக்த ஹோமம். விவாஹ ப்ராப்தியும், குடும்ப க்ஷேமமும் ஏற்படுவதற்கு உரிய இந்த புருஷசூக்த ஹோமத்தில் அனைத்து தரப்பு மக்களும் ப ங்கேற்று வழிபட வழிவகை செய்யப்பட்டுள்ளது. (2ம் தேதி) காலையில் பாண்டுரங்கன் சன்னதியில் சிறப்பு பஜனை நடந்த து. தொடர்ந்து திருக்கோவிலுõர் ஞானானந்த தபோவனம் பூஜ்ய ஸ்ரீ சுவாமி நித்யானந்தகிரி அகண்ட தீபம் ஏற்றி ஹோமத்தி னை தொடங்கி வைத்தார்.  தொடர்ந்து தினகர் சர்மா தலைமையில் 40 வேத பண்டிதர்கள் கொண்டு நெல், எள்ளுடன் 60 லிட் டர் நெய்யுடன் முதல் நாள் புருஷசூக்த ஹோமம் நடந்தது. தினமும் ஒரு லட்சம் புருஷசூக்த ஹோமத்துடன் வரும் ஜூன் 10ம் தேதி வரை தொடர்ந்து 101 நாட்கள் ஒரு கோடி புருஷசூக்த ஹோமம் நடக்கிறது. சுமார் 6 மணி நேரம் நடந்த இந்த பூஜை மற் றும் ஹோமத்தில் சேங்காலிபுரம் பிரம்மஸ்ரீ ராமதீட்சதர், சுப்பிரமணிய தீட்சதர், கோயில் ஸ்தாபகர் விட்டல்தாஸ் மகராஜ், சென்னை கிருஷ்ணகான சபா பிரபு உட்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு ஹோம குண்டத்தினை வலம் வந்து வழிபட்டனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar