Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொதக்குடி தர்காவில் சந்தனக்கூடு ... நேபாள முக்திநாத் கோவிலில் ஹோமம்: திருவாரூரில் இருந்து குழு சென்றது! நேபாள முக்திநாத் கோவிலில் ஹோமம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!
எழுத்தின் அளவு:
அம்மச்சார் அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!

பதிவு செய்த நாள்

10 மார்
2015
11:03

செஞ்சி: செஞ்சி தாலுகா நரசிங்கராயன் பேட்டையில், புதுõர் சாலையில் உள்ள அம்மச்சார் அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.  8ம் தேதி மாலை 5 மணிக்கு அனுக்ஞை, குரு வந்தனம், விக்னேஸ்வர பூஜை மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு  சூரிய பூஜை, சோம கும்ப பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 10 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், யாத்ராதானமும்,  கலச புறப்பாடும்  நடந்தத. 10.30 மணிக்கு கோபுர கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. அம்மனுக்கு மகா அபிஷேகம் நடந்தது. சர்வசாதகர் மேல்ஒலக்கூர் ராம்குமார  சோமயஜிலு கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 
temple news
செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar