Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பெருமாள் கோவிலில் 13 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு! பெருமாள் கோவிலில் 13 கிலோ வெள்ளி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் பூத வாகனத்தில் வீதியுலா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் பூத வாகனத்தில் வீதியுலா!

பதிவு செய்த நாள்

18 மார்
2015
10:03

திருவள்ளூர்: திருவள்ளூர், தீர்த்தீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, உற்சவர், நேற்று பூத வாகனத்தில் வீதிஉலா வந்து  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவள்ளூர், திரிபுரசுந்தரி சமேத தீர்த்தீஸ்வரர் கோவிலில், பங்குனி பிரம்மோற்சவ விழா, கடந்த 15ம் தேதி காலை  துவங்கியது. அன்று இரவு, சிம்ம வாகனத்திலும், மறுநாள் அம்ச வாகனத்திலும் உற்சவர் எழுந்தருளினார்.  நேற்று, காலை, 8:00  மணியளவில், பூத  வாகனத்திலும், இரவு அதிகாரநந்தி சேவையிலும் உற்சவர் தீர்த்தீஸ்வரர், திரிபுரசுந்தரி சமேதராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  இன்று  காலை, நாக வாகனம், இரவு சந்திரபிரபையும் நடக்கிறது. நாளை காலை, மயில் வாகனமும், இரவு ரிஷப வாகனம் மற்றும் பஞ்சமூர்த்தி தரிசனமும்  நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான, திருக்கல்யாண உற்சவம், வரும் 22ம் தேதி இரவு நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar