Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சென்னிமலை கோவில் உண்டியல்திறப்பு; ... சாமுண்டேஸ்வரி கோயிலில் ஐந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூசையப்பர் ஆலயத்தில் ஆடம்பர தேர் பவனி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2015
12:03

கடலூர்: கடலூர் கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் ஆலயத்தில் ஆடம்பர தேர்பவனி நடந்தது. கடலூர், கம்மியம்பேட்டை புனித சூசையப்பர்  ஆலயத்தில் ஆண்டு பெருவிழா கடந்த 15ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் மாலை தேர்பவனி, திருப்பலி நடந்தது. முக்கிய  விழாவாக நேற்று முன்தினம் ஆடம்பர தேர்பவனி நடந்தது. இதனையொட்டி அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் புனித சூசையப்பர், குழந்தை  ஏசு, தேவமாதா எழுந்தருளினர். தேர் செயின்ட் ஜோசப் பள்ளியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று, ஆலயத்தை வந்தடைந்தது. ஏராளமான  கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிரதோஷம் சிவபெருமானை வழிபட மிகவும் உகந்த புண்ணி காலமாகும். சிவன் ஆலகால விஷத்தை அருந்தி நீலகண்டனானது ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு பங்குனி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. பழநி ... மேலும்
 
temple news
பல்லடம்; பருவாய் கிராமத்தில், 55வது ஆண்டாக வெள்ளியங்கிரி மலைக்கு பாதயாத்திரை புறப்பட்ட பக்தர்களை, ஊர் ... மேலும்
 
temple news
திருச்சி: கமலவல்லி நாச்சியார் திருப்பள்ளி ஓடம் மாசி தெப்பத்திருவழா ஏழாம் திருநாள் மாலை திருமஞ்சனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை எஸ்.கரிசல்குளம் கேட்ட வரம் தரும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar