Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பஞ்சலோக அய்யப்ப சுவாமி சிலை ... ராமநவமியை முன்னிட்டு விளாச்சேரி ராமர் கோயிலில் சப்தாகம்! ராமநவமியை முன்னிட்டு விளாச்சேரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை!

பதிவு செய்த நாள்

23 மார்
2015
11:03

திருவதிகை: திருவதிகை ரங்கநாத பெருமாள் கோவிலில் பங்குனி மாதம் ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு  பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனையொட்டி காலை 6:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்தயபடி பூஜை, 9:00 மணிக்கு பெரிய  பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 1:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்தியபடி பூஜை,  இரவு 8:30 மணிக்கு உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடும், 9:30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ... மேலும்
 
temple news
சென்னை: நவராத்திரி விழா கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் மக்கள் தயராகிவருகின்றனர், சென்னை வடபழநி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கரையில் சிமெண்ட் சிலாப் கல்கள் சேதமடைந்து உள்ளதால், ... மேலும்
 
temple news
சுசீந்திரம் ; சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் நவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காக, தமிழக மற்றும் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: புரட்டாசி மாதம் முன்னிட்டு தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயில் பிரகாரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar