பதிவு செய்த நாள்
23
மார்
2015
12:03
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், என்.ஜி.ஜி.ஓ., நகர் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் மண்டல பூஜை பூர்த்திவிழா நடந்தது. விழாவையொட்டி காலை 6:30 மணிக்கு மகாசக்தி மாரியம்மன், விநாயகர் மற்றும் மூல மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம், அலங்கணிரம் நடந்தது. தொடர்ந்து 7: 00 மணிக்கு இரண்டாம்கால யாகசாலை பூஜை, திரஅயாகுதி, பூர்ணாகுதி நடந்தது. பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை அடைந்தனர். மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனகாப்பு அலங்கணிரத்திஅ மகா தீபணிரா தனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்கணிரத்தில் சோடசோபவுபச்சணிர தீபணிராதணிக் நடந்தது. இரஅ 8: 00 மணிக்கு பூபல்லக்கில் அம்மன் எழுந்தருளி வீதியுலா நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தொழிலதிபர்கள் சக்தி, தியணிகராச்ண், செஅஅராச், சாந்திபால், டாக்டர் பால்ராச், கண்ணப்பன்உள்ளிட்ட விழா குழுவினர் செய்திருந்தனர்.